திமுகவை வீழ்த்த திமுகவிற்கு எதிராக உள்ள சீமான் உள்ளிட்ட அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் –…
இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர்…