திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!
ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது அபாகஸ் திறமையை…