- Advertisement -

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!

தங்கம் விலை மீண்டும் உச்சம்!

- Advertisement -

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!

தங்கம் விலை மீண்டும் உச்சம்!

Bismi

சென்னையில் இன்று (ஜனவரி 02) தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது.

Vagai

ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோக்கு 4 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்