நடிகர் கார்த்தி உடன் இணையும் சீரியல் நடிகை ஸ்வாதி
நடிகர் கார்த்தி உடன் இணையும் சீரியல் நடிகை ஸ்வாதி
ஈரமான ரோஜாவே தமிழ் தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை ஸ்வாதி, சினிமாவில் நடிக்க நடிகர் கார்த்தியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சின்னத்திரையில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட ஸ்வாதி, கார்த்தியுடன் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்வாதிக்கு அவரின் ரசிகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.