- Advertisement -

திருமயத்தில் ஸ்ரீ சபரி கோல்டு கவரிங் கடை நடிகர் செந்தில் திறந்து வைத்தார்

- Advertisement -

திருமயத்தில் ஸ்ரீ சபரி கோல்டு கவரிங் கடை நடிகர் செந்தில் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காமராஜர் சாலையில் உள்ள தையல் கடை உரிமையாளர் பழனிச்சாமி விநாயகர் சதுர்த்தி அன்று தையல் கடை எதிர்ப்புறம் உள்ள கட்டிடத்தில் கோல்டு கவரிங் கடை திறப்பு விழா நடைபெற்றது,

Vagai
Bismi

நடிகர் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,

அவருடன் வக்கீல் கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்,

நடிகர் செந்தில் மகிழ்ச்சியோடு அனைவரையும் அருகில் நிறுத்தி போட்டோ எடுத்துக் கொண்டார் பிறகு வழக்கமான புன்சிரிப்புடன் காரில் ஏறி சென்றார். திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் செந்தில் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று ஸ்ரீ சபரி கோல்டு கவரிங் கடை உரிமையாளர் பழனிச்சாமி தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்