தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் திருச்சியில் ஸ்ரீ வழிவிடு முனீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம்.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் திருச்சியில் ஸ்ரீ வழிவிடு முனீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம்.

திருச்சியில் நாளை தவெக தலைவர் நடிகர் விஜய் பிரச்சார பயணத்தை துவங்குகிறார்.


திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இதற்காக திருச்சி மாவட்ட காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் அக்கட்சியின்
பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் அருள்மிகு ஸ்ரீ வழிவிடு முனீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடமான திருச்சி மரக்கடை பகுதிக்கு சென்று பார்வையிட்டார் இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.





Comments are closed.