த.வெ.க கட்சியின் பஞ்சப்பூர் பகுதி சார்பாக 100 பேருக்கு ரொட்டி, சுண்டல்,பால் ஆகியவை வழங்கப்பட்டது
த.வெ.க கட்சியின் பஞ்சப்பூர் பகுதி சார்பாக 100 பேருக்கு ரொட்டி, சுண்டல்,பால் ஆகியவை வழங்கப்பட்டது
த.வெ.க கட்சியின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு,
த.வெ.க கட்சியின் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் ஆலோசனையின் படி
த.வெ.க திருச்சி மாநகர் மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதி பஞ்சப்பூர் பகுதி சார்பாக பகுதி இணைச்செயலாளர் கண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் மேலபஞ்சப்பூர் பாகம் எண் 269’ல் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் 100 பேருக்கு ரொட்டி, சுண்டல் & பால் ஆகியவை வழங்கப்பட்டது…
Comments are closed.