- Advertisement -

மாவட்ட தலைவர் நிர்வாகிகள் பட்டியலை வெளியிடு.

- Advertisement -

மாவட்ட தலைவர் நிர்வாகிகள் பட்டியலை வெளியிடு.

Bismi

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் M.LA அவர்கள் மற்றும் பட்டியல் அணி மாநில தலைவர் திரு.P.சம்பத்ராஜ் அவர்களின் வழிகாட்டுதல் படியும், திருச்சி மாவட்ட தலைவர் திரு.K.K. ஒண்டிமுத்து அவர்களின் ஒப்புதலின் படியும். திருச்சி மாவட்ட பட்டியல் அணி மேக்குடி மணிவேல் மாவட்ட தலைவர் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார் .

அதில் பாலக்கரை பகுதியை சேர்ந்த மேனகா பாரதி அவர்களுக்கு திருச்சி மாவட்ட பட்டியல் அணி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார், கட்சியில் திறம்பட செயல்பட்டு வந்த மேனகா பாரதி அவர்களுக்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்ததற்கு பாலக்கரை பகுதியில் மக்கள் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்