அதிமுக சார்பில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம்
அதிமுக சார்பில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம்
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில் திருமயம், விராலிமலை, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6-சட்டமன்ற தொகுதிகளில்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்
டாக்டர்.சி.விஜயபாஸ்கர் MBBS., புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர்,பி.கே.வைரமுத்து Ex.MLA., அவர்கள் ஆலோசனைப்படி
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பூத்துக்கும்
(FORM ID : BLA 2) வாக்குச்சாவடி நிலை முகவர் நியமிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட, (FORM ID : BLA 2) வாக்குச்சாவடி நிலை முகவர் படிவங்களை புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகத்தில்
அதிமுக மாவட்ட கழக அலுவலக பொறுப்பாளரும், புதுக்கோட்டை மாவட்ட தகவல் தொழில் நுட்பபிரிவு இணை செயலாளர் பழ.விக்னேஷ்வரன் BE., அவர்களிடம்
ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் ஒப்படைத்தனர்.
அதிமுக சார்பில் புதுக்கோட்டை, திருமயம், விராலிமலை, , கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6-சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம்
சோழன் நியூஸ் செய்தியாளர்
எஸ் கண்ணதாசன் திருமயம்
Comments are closed.