- Advertisement -

பெரியார் பிறந்த நாள் – திருச்சியில் விசிக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

- Advertisement -

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில், மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் மற்றும் கனியமுதன் ஆகியோர் தலைமையில், மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியாரின் உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Bismi

இந்நிகழ்வில் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன் மற்றும் மாநில நிர்வாகிகள் தங்கதுரை
பிரபாகரன், புரோஸ்கான், மகளிர் அமைப்பு நிர்வாகிகள் லெட்சுமிபிரியா, கஸ்தூரி, சுதாபெரியசாமி, மாரியம்மாள், எமல்டா, மாவட்ட நிர்வாகிகள்
சந்தன மொழி மற்றும் நிர்வாகிகள்
அரியாவூர் சுப்பிரமணி,
ஆல்பர்ட், ஞானம், பொன்னுசாமி, முருகேசன், ஜெயக்குமார், குணா, மதி, அப்பாஸ், சந்திரமோகன், முதல்வன், மணி உட்பட பலர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Vagai

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்