பௌர்ணமி விழாவை முன்னிட்டு அற்புத விநாயகருக்கு சந்தன காப்பு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் பா சிதம்பரம் தரிசனம் 

- Advertisement -

பௌர்ணமி விழாவை முன்னிட்டு அற்புத விநாயகருக்கு சந்தன காப்பு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் பா சிதம்பரம் தரிசனம்

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த அம்மன் பட்டியில் பௌர்ணமி விழாவை முன்னிட்டு அற்புத விநாயகருக்கு சந்தன காப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது, நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக்

பா சிதம்பரம் விநாயகரை தரிசனம் செய்தார் மேலும் அம்மன்பட்டி ஊர் மக்கள் சார்பில் உயர் கோபுர விளக்கு அல்லது பொதுமக்கள் குளிப்பதற்கு குளியல் தொட்டி ஏதாவது ஒன்றே செய்து தரவேண்டும் என கோரிக்கையாக கேட்டனர், அது சமயம் பொதுமக்களின் கோரிக்கையின் குளியல் தொட்டி கட்டி தருகிறேன் என்று கூறினார், உடன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்,கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்