ஊழலில் ஊறித் திளைக்கும் திமுக-தவெக விமர்சனம்

ஊழலில் ஊறித் திளைக்கும் திமுக-தவெக விமர்சனம் வளர்ச்சி, வளர்ச்சி என வறட்டு வசனம் பேசி வரும் முதல்வர் ஸ்டாலின் அரசு செய்த சாதனை ஒன்றே ஒன்றுதான் ஊழல் .1020 கோடி ரூபாய் அமைச்சர் நேருவின் உறவினர்கள் மூலம் ‘கட்சி நிதி’ (PARTY FUND) என்கிற…

தவெக பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது – தவெக பொதுச் செயலாளர்…

தவெக பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது - தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி!  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழக வெற்றிக் கழகம் நாளை (டிசம்பர் 9)…

ஒரு ரூபாய் காசு , குவாட்டர் கொடுக்காமல் கூடிய தத்துவ கூட்டம் நாம் தமிழர் கூட்டம்- சீமான்

ஒரு ரூபாய் காசு , குவாட்டர் கொடுக்காமல் கூடிய தத்துவ கூட்டம் நாம் தமிழர் கூட்டம்- சீமான் இது தற்குறி கூட்டம் அல்ல! கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சமூக…

த.வெ.க. வளர்ந்து வரும் கட்சி, அ.ம.மு.க. நல்ல கூட்டணி அமைந்தால் தி.மு.க.விற்கு போட்டியாக அமைய…

த.வெ.க. வளர்ந்து வரும் கட்சி, அ.ம.மு.க. நல்ல கூட்டணி அமைந்தால் தி.மு.க.விற்கு போட்டியாக அமைய வாய்ப்பு - டி.டி.வி. தினகரன் த.வெ.க. தலைமையில் நல்ல கூட்டணி அமைந்தால் தி.மு.க.விற்கு போட்டியாக அமையும் - டி.டி.வி. தினகரன் தி.மு.க. வெற்று…

அஜித்தை மலேசியாவில் சந்தித்தார் சிம்பு!

அஜித்தை மலேசியாவில் சந்தித்தார் சிம்பு! அஜித் தற்போது மலேசியாவில் நடந்து வரும் மிஷ்லின்12 கார்பந்தையத்தில் பங்கேற்றுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக மலேசியாவில் செபாங் நகரத்தில் திரண்டு வருகிறார்கள். சிறுத்தை சிவா ,…

விசிகவில் 39 மண்டல செயலாளர்கள் நியமனம்.

விசிகவில் 39 மண்டல செயலாளர்கள் நியமனம்.  ​​தமிழகத்​தில் உள்ள நாடாளு​மன்ற தொகுதிகளின் அடிப்​படை​யில் விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யில் 39 மண்டல செய​லா​ளர்​களை கட்​சி​யின் தலைவர் திரு​மாவளவன் நியமித்​துள்​ளார். அத்​துடன், 2 சட்​டப் ​பேரவை…

அமைச்சர் நேரு மீது மேலும் ரூ.1000 கோடி முறைகேடு-அமலாக்கத்துறை புகார்

அமைச்சர் நேரு மீது மேலும் ரூ.1000 கோடி முறைகேடு-அமலாக்கத்துறை புகார் அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில், அரசு பணிக்கு ரூ.35 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பாக,கடந்த அக்டோபர் 27ல் அமலாக்கத்துறை  தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி…

திருமயம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள், ஸ்டாப் நர்ஸ், சிடி ஸ்கேன் வேண்டும் என பொதுமக்கள்…

திருமயம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள், ஸ்டாப் நர்ஸ், சிடி ஸ்கேன் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை! புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் ரூபாய் 10 கோடியில் கட்டப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…

மகளிர் விடியல் புதிய பேருந்தை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.

மகளிர் விடியல் புதிய பேருந்தை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் திருமயத்தில் இருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்து எண் 5 மகளிர் விடியல் புதிய பேருந்தை இயற்கை வளம் மற்றும் சுரங்க துறை…

தெலுங்கானாவில் டொனால்ட் டிரம்ப் பெயரில் முக்கிய சாலை!

தெலுங்கானாவில் டொனால்ட் டிரம்ப் பெயரில் முக்கிய சாலை!  தெலங்கானாவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தெலங்கானாவில் அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்