கதிரேசன் செட்டியார் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை மெடிக்கல் சென்டரில் இலவச…

திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பேஷலிட்டி கிளினிக்கில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. A.கதிரேசன் செட்டியாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த…

ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு பெட்ஷீட் வழங்கிய பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை!

தமிழகத்தில் தற்போது குளிர்காலம் ஆரம்பித்த நிலையில், சேலம் மாவட்டத்தில் ஆதரவின்றி தவித்து வரும் சாலையோர மக்களுக்கு பன்முக கலைஞர்கள் நல வாழ்வு அறக்கட்டளை சார்பில் நிறுவனத் தலைவர் வேல்முருகன் உத்தரவின் பேரில், பொருளாளர் பகுருதீன் அலி அகமது,…

திருச்சியில் நடைபெற்ற வீட்டுவேலைத் தொழிலாளர்கள் மாநில மாநாடு – நியாயமான ஊதியம், பணி பாதுகாப்பை…

வீட்டுவேலைத் தொழிலாளர்களின் நியாயமான ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் அனைத்து பாதுகாப்பையும் முன்வைத்து தேசிய அளவிலும், மாநில அளவிலும் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய வீட்டுவேலைத் தொழிலாளர்கள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு…

துணை முதல்வர் பதவிக்கு ஈபிஎஸ் சொன்ன தகுதி நிச்சயம் என்னிடம் இல்லை – உதயநிதி ஸ்டாலின்!

அதிமுக கூட்டணிக்கு வர 20 இடங்களும் ரூ.100 கோடியும் சில கட்சிகள் கேட்பதாக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி உள்ளார். இது தான் அவர்களின் அவல நிலை. ஆனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது என துணை…

திருச்சி துறையூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற அலுவலகம், திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம், துறையூர் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் முழு உருவ…

திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி – அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சி மாவட்ட பளு தூக்கும் சங்கம், தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி திருச்சி உறையூரில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சி காவிரி ஆற்றங்கரையில் மீண்டும் கிடந்த ராக்கெட் லாஞ்சரால் பரபரப்பு!

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டது. அது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அது கொரிய போரின் போது அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது…

சர்வதேச அறிவியல் தினம் – திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற…

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைதியும், வளர்ச்சியும் என்ற கருத்தில் உலக அறிவியல் தினத்தை பள்ளி மாணவர்களுக்கான திருவிழாவாக 22 மற்றும் 23 ஆகிய இரு தினங்கள் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவியருக்கான பல்வேறு…

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான மென்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு முகாமில் ஏராளமானோர்…

தமிழ்நாடு மென்பந்து கழகம் (SOFTBALL), மற்றும் திருச்சி மாவட்ட மென்பந்து கழகம் இணைந்து நடத்திய, மாநில அளவிலான ஆண்களுக்கான வீரர்கள் தேர்வு முகாம் திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் திருச்சி, ஈரோடு, சேலம், சென்னை,…

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டுமான பணிக்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல்…

திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆம்னி பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை, பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார். திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூபாய் 430 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்