சட்டமன்றத்தில் கிறிஸ்தவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய எம்எல்ஏ இனிகோவுக்கு ஜான் ராஜ்குமார்…
தமிழக சட்டமன்றத்தில் கிறிஸ்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜுக்கு ஜான் ராஜ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
திருச்சி ஐ.சி.எப். பேராயம் தலைவர் ஜான் ராஜ்குமார் கூறுகையில் கல்லறைத் தோட்டம் மற்றும்!-->!-->!-->…