“அருவருக்கத்தக்கப் பேச்சு” தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்
“அருவருக்கத்தக்கப் பேச்சு” என நடிகை த்ரிஷா குறித்த மன்சூர் அலி கானின் கருத்துகளுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “த்ரிஷா குறித்து மன்சூர் அலி கான் பேசிய
…