திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகனை கண்டித்து அதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு –…

திருச்சி மாநகராட்சியின் அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, ஆணையர் சரவணன் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.…

தோல்வி பயம் காரணமாக மோடி சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார் – திருச்சியில் மமக மாநில தலைவர்…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஜவஹிருல்லா தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில்  தமிழகம் முழுவதும் இருந்து தலைமை செயற்குழு உறுப்பினர்கள்,  நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவு படுத்திப் பேசிய பாஜக நிர்வாகி, நடிகை குஷ்பு உருவ படத்தை எரித்து…

தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என்று பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு பேசியதற்கு…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், ராஜினாமா கடிதம் கொடுத்து தீக்குளிக்க முயற்சி செய்த திமுக…

திருச்சி மாநகராட்சியின் அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.…

திருச்சியில் 3 ஆயிரம் பேருக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – அமைச்சர்கள்…

திருச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குதல் மற்றும் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.…

பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை பெட்டி புதுமை திட்டம் – திருச்சியில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்…

சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களின் தேவை என்ன என்பதை கேட்பதற்காக "வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம்" எனும் தலைப்பில் தேர்தல் அறிக்கை பெட்டி என்ற புதுமையான திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி திருச்சி மகாலட்சுமி…

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு நடிகர் தளபதி விஜய் நிதி உதவி

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு நடிகர் தளபதி விஜய் நிதி உதவி
தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக நடிகர் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து

வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கு அணில் போன்று அமமுக உறுதுணையாக…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு வாக்குறுதிகளை…

மகளிர் தினத்தை முன்னிட்டு ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் “பெண்மையின் நலம்” எனும்…

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் என்.எஸ்.எஸ் குழு, காவேரி மகளிர் கல்லூரியின் என்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து…

காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 10 வது ஆண்டு விழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில்…

காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 10 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முனைவர் நல்லுசாமி அண்ணாவி தடகள அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்