ரவுடிக்குப் பிறந்தநாள் பரிசாக வாள் கொண்டு வந்த நபர் கைது!
பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகரைச் சோ்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் இளைஞரணி மாவட்டச் செயலாளரும், பட்டியல் ரவுடியுமான பட்டறை சுரேஷ் (எ) மைக்கேல் சுரேஷ் என்பவரின் பிறந்த நாள் விழா, அவரது ஆதரவாளர்களுடன் திருச்சி அருகே நத்தமாடிப்பட்டி…