திருச்சியில் நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் அதன் ஆசான் சண்முகசுந்தரம், செயலாளர் யுவராஜ் ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி…

திருச்சியில் EPS BANCS புதிய ஏ.டி.எம் திறப்பு!

இந்தியாவில் நிதி சேவைகளின் அணுகுமுறையை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாக, எலக்ட்ரானிக் பேமெண்ட் அண்ட் சர்வீசஸ் (EPS) நிறுவனம் eps BANCS™ (Bharat ATM Network for Customer Service) என்ற தனது வெள்ளை லேபிள் ஏடிஎம் (WLA) மையத்தை…

திருச்சி சூரியூரில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி – 13 காளைகளை அடக்கி முதல் பரிசு…

திருச்சி மாவட்டத்தில் "2025'' இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் இன்று நடைபெற்றது. சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு…

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக…

10 வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரோஸ்கேட்டோபால், 1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ், ஸ்கேடிங் ஜிக்ஜாக், ஸ்கேடிங் ஸ்லோ வாக் மற்றும் ஸ்கேடிங்…

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் நெசவாளர் காலனியில் சமத்துவ பொங்கல் விழா!

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் நெசவாளர் காலனியில் 6 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் அப்பகுதி பொதுமக்கள் கரும்பு தோரணம் கட்டி, பாரம்பரிய உடை அணிந்து, மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் திமுக தில்லைநகர்…

சட்டமன்றத்தில் இனிகோ இருதயராஜ் பேசியதற்கு வணிகர் சங்க பேரவை எதிர்ப்பு!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு, திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மலைக்கோட்டையில் லிஃப்ட் (LIFT) அமைப்பது…

திருச்சியில் பாஜக சார்பில் “மோடி பொங்கல் விழா” – கருப்பு முருகானந்தம் பங்கேற்பு!

திருச்சி உறையூர் மண்டல பாஜக சார்பில் மூன்றாம் ஆண்டு "மோடி பொங்கல் விழா" வாமடம் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு உறையூர் மண்டல தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக பாஜக…

பன்முகக் கலைஞர்கள் நலசங்கம் சார்பில், இயல் இசை நாடக கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு…

பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் திரைப்பட நடிகர் வேல்முருகன் தலைமையில், பொருளாளர் பகுருதீன் அலி அகமது வழிகாட்டுதலின்படி, மகளிர்…

திருச்சியில் DMC புதிய பல் மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்த விஜய் டிவி புகழ்!

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பல் மருத்துவமனையை நடிகர் "விஜய் டிவி புகழ்" இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.. திருச்சியில் 4 வது DMC பல் தொடர்பான சிகிச்சை அளிக்கும் மையத்தை…

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ம.ஜ.க ஆதரவு – ம.ஜ.க பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி…

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்... ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு முழுமையான ஆதரவு அளிக்கிறோம். அவரை வெற்றி பெற செய்ய…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்