திருச்சியில் சாலை பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!

36 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சாலை பாதுகாப்பு…

திருச்சி விமான நிலையத்தில் ₹.94.53 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை…

மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச்…

தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசர்கள் நலச் சங்கம் மற்றும்  திருச்சி மாவட்ட ராக்சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபர் அசோசியேஷன் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் உரிமை கேட்பு போராட்டம் இன்று…

தமிழகத்தை எப்பொழுதும் பாஜக அரசு புறந்தள்ளி தான் வருகிறது அதுதான் இந்த பட்ஜெட்டிலும் நடக்கும் –…

வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான் திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... வேங்கை வயல் விவகாரத்தில் அடுத்து…

மதுரையில் வருமான வரித்துறை சார்பில் வரிசெலுத்துவோர் மைய தொடக்க விழா – நடிகர் விஜய் சேதுபதி…

மதுரையில் வருமான வரித்துறை சார்பில் வரிசெலுத்துவோர் மைய தொடக்க விழா - நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்ப்பு மதுரையில் வருமான வரித்துறை சார்பில் வரிசெலுத்துவோர் மைய தொடக்க விழா தமுக்கம் மைதான மாநாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு…

வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத்…

வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் - தமிழக வெற்றிக் கழகம் வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு…

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் திருச்சியில் மாநில அளவிலான உலமாக்கள் மாநாடு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்பில் "ஆலிம்களின் எழுச்சியே சமுதாயத்தின் வலிமை" என்ற மையக் கருத்தில் மாநில அளவிலான உலமாமக்கள் மாநாடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…

ஸ்ரீரங்கத்தில் பட்ட பகலில் இளைஞர் வெட்டி படுகொலை – ஆறு பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த தர்மராஜி என்பவரின் மகன் அன்பு என்கிற அன்புராஜ். இவர் இன்று இருசக்கர வாகனத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் அருகே வாகன நிறுத்துமிடத்தில் சென்றபோது 5க்கும் மேற்பட்ட கும்பல் பட்டப் பகலில் சராமாரியாக வெட்டி…

பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி பற்றி சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் கீழ்த்தரமான சொற்களால் அவதூராகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், மத…

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!

திருச்சி சிறுகனூர் கிராமத்தை சோ்ந்த இலக்கியாவுக்கும் (31) உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் காதல் திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறுகனூரில் உள்ள…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்