டெல்லிக்கு புறப்பட்டு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்!

டெல்லிக்கு புறப்பட்டு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்! பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டு சென்றார்.அதிமுக பொதுக்குழுவில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து…

தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்-திருப்பரங்குன்றம் விவகாரம்

தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்-திருப்பரங்குன்றம் விவகாரம் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் இன்று (டிசம்பர் 13) நீதிமன்ற நிபந்தனைகள் படி,…

பா.ஜ.க.வின் சதி திட்டங்கள் தமிழகத்தில் நடைபெறாது -திருமாவளவன்

பா.ஜ.க.வின் சதி திட்டங்கள் தமிழகத்தில் நடைபெறாது -திருமாவளவன் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம் என்பது விதைக்காமல் அறுவடை செய்கிற ஒரு முயற்சி ஆகும் . மக்கள் ஆதரவே இல்லாத மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர்கள் எந்த தைரியத்தில்…

திமுக அரசில் ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை- அண்ணாமலை

திமுக அரசில் ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை- அண்ணாமலை பல ஆயிரம் இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்துக் காத்திருந்த நிலையில், திடீரென நிர்வாகக் காரணங்களால் தேர்வுகள் ரத்து-ஏமாற்றமடைந்த இளைஞர்கள்.  திமுக அரசில் ஊழலும், மோசடியும்…

நாளை ஐதராபாத்திற்கு வருகை தரும் கால்பந்து வீரர் மெஸ்ஸி உடன் புகைப்படம் எடுக்க கட்டணமா ?

நாளை ஐதராபாத்திற்கு வருகை தரும் கால்பந்து வீரர் மெஸ்ஸி உடன் புகைப்படம் எடுக்க கட்டணமா ? அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் நட்​சத்​திர வீர​ரான லயோனல் மெஸ்ஸி மற்​றும் அவரது அணி​யினர் ‘கோட் இந்​தியா டூர்’ எனும் பெயரில் இந்​தி​யா​வில்…

மக்​களை எளி​தில் ஈர்க்​கும் வித​மாக த.வெ.க.வுக்கு மோதிரம் சின்னம்!

மக்​களை எளி​தில் ஈர்க்​கும் வித​மாக த.வெ.க.வுக்கு மோதிரம் சின்னம்! தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்​கிவரும் சூழலில் முன்​னேற்​பாடு​களை தவெக கட்சி தீவிரப்​படுத்தி வரு​கிறது.சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில்…

விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும்! புதிய உச்சம்.

விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும்! புதிய உச்சம். சென்னையில் இன்று (டிசம்பர் 12) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. இன்று காலை தங்கம் பவுனுக்கு ரூ.1,600 என விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000…

தமிழ்நாட்டின் எல்லாத் திசைகளிலும் வேர்விட்டிருக்கிறது திமுக இளைஞர் அணி-உதயநிதி

தமிழ்நாட்டின் எல்லாத் திசைகளிலும் வேர்விட்டிருக்கிறது திமுக இளைஞர் அணி-உதயநிதி வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார்.திராவிட மாடல் ஆட்சி தொடரும் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். திமுக இளைஞர்…

தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி

தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க.வின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில்…

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்- செங்கோட்டையன்

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்- செங்கோட்டையன் வரும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செங்கோட்டையன்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்