- Advertisement -

த.வெ.க திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் தளபதி பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பூஜையுடன் காலை உணவு வழங்கப்பட்டது 

- Advertisement -

த.வெ.க திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் தளபதி பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பூஜையுடன் காலை உணவு வழங்கப்பட்டது

 

Bismi

த.வெ.க திருச்சி மாநகர் மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி ஜங்ஷன் பகுதி 54 வார்டு பகுதி நிர்வாகிகள் சார்பாக மணி, பாலாஜி, ரமேஷ், குமரேசன், சிம்ரன், விஜயகுமார், விக்ரம், விஜய் , மேத்யூ, சுகேந்திரன், v.சுரேஷ், ஹரி,சக்தி அவர்களின் ஏற்பாட்டில் காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து, காலை உணவு நாயக்கர் தெருவில் உள்ள பொதுமக்கள் 300 பேருக்கு இட்லி, தோசை,பொங்கல், கேசரி, சுண்டல் சாம்பார்,சட்னி வழங்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்