- Advertisement -

திருமயத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூபாய்9.25 கோடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் துணை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

- Advertisement -

திருமயத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூபாய்9.25 கோடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் துணை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூபாய்9.25 கோடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் திறப்பு விழா, டிஆர்ஓ ராஜராஜன் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது.

Vagai

நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார், இதனைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் யோகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் சரவணன், அலுவலர்கள் பிரியங்கா, அருண், திமுக ஒன்றிய செயலாளர் ஆறு சிதம்பரம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கே ஆர் ராமசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் மற்றும் பயனாளிகள் சிறப்பாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்