திருச்சி தில்லைநகரில் “நம்ம மாடி டர்ஃப்” கோர்ட் திறப்பு விழா – அமைச்சர் நேரு திறந்து வைத்தார்!
திருச்சி தில்லை நகர் 7 வது கிராசில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் மேல் மாடியில் “நம்ம மாடி டர்ஃப்” என்ற பெயரில் சிறிய அளவிலான கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வழக்கறிஞர் பாஸ்கரன் மற்றும் நம்ம மாடி டர்ஃப் உரிமையாளர், உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.