- Advertisement -

முல்லைப் பெரியாறு அணை – ரூல்கர்வ் அட்டவணைப்படி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு.

- Advertisement -

முல்லைப் பெரியாறு அணை – ரூல்கர்வ் அட்டவணைப்படி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு.

 

இடுக்கி, குமுளி, தேக்கடி பகுதியில் தொடர் கனமழை – அணையின் நீர்மட்டம் 139.35 அடி உயர்வு – ஒரே நாளில் 2 அடி உயர்வு.

 

தற்போதைய நீர்வரத்து விநாடிக்கு 11,892 கனஅடி

 

Vagai
Bismi

13 மதகுகள் வழியாக கேரள பகுதிக்கு உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 9,403 கனஅடி

 

வல்லக்கடவு, சப்பாத்து, உப்பு தரை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு. கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுப்பு.

 

பாதிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்.

 

ரூல்கர்வ் விதிப்படி நீர்மட்டம் கட்டுக்குள் வைக்க தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்