திருச்சியில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு மக்கள் சேவகர் விருது வழங்கும் விழா
திருச்சியில் முக்குலத்தோர்
தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு மக்கள் சேவகர் விருது வழங்கும் விழா
திருச்சியில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது,
முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை தலைவர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தார், அறங்காவலர்கள் நாகலிங்க தேவர், பரமசிவ தேவர், தமிழரசி சுப்பையா, மேனேஜர் சேர்வை, டாக்டர் விஜய கார்த்திக் சுப்பையா ஆகியோர் இணைந்து சமூக சேவகர்களுக்கு மக்கள் சேவகர் விருதினை வழங்கினர்.
Comments are closed.