- Advertisement -

மகா கும்பாபிஷேக விழாக்களில் திரு.பிகே.வைரமுத்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- Advertisement -

மகா கும்பாபிஷேக விழாக்களில் திரு.பிகே.வைரமுத்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நேற்று (01.12.2025) திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் ஒன்றியம்- கும்மங்குடி ஊராட்சி கும்மங்குடி கிராமம்:-

Bismi

ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ எருத்தாண்டீஸ்வரர் சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது . கும்மங்குடி ஊராட்சி மீனிக்கந்தா கிராமம்:-

Vagai

அருள்மிகு சேது விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாக்களில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் வாரிய தலைவர்

திரு.பிகே.வைரமுத்து Ex.MLA., அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடன் கழக நிர்வாகிகள், பக்தகோடி பெருமக்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்