- Advertisement -

மன்னர் பேரரசு பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே. என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

- Advertisement -

மன்னர் பேரரசு பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே. என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மன்னர் பேரரசு பெரும்பிடுகு முத்தரையர் 1350 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Bismi

இதனை தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன்,
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், பழனியாண்டி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Vagai

தொடர்ந்து பல்வேறு
முத்தரையர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ள நிலையில் ஏராளமான 200க்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் தீயணைப்புத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்