திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

0

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட அவை தலைவர் ராமலிங்கம் தலைமையில், மாநகர் மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

- Advertisement -

இந்நிகழ்வில் கழக
நிர்வாகிகள் டோல்கேட் கதிரவன், ராமமூர்த்தி, லதா, தன்சிங், ஹேமா, கல் நாயக் சதீஷ், இளையராஜா, நெல்லை லட்சுமணன், உமாபதி, கதிரவன், மதியழகன், வெங்கட்ரமணி, சண்முகம், இளங்கோவன், குப்புசாமி, தர்மலிங்கம், நாகநாதர் சிவக்குமார், நாகவேனி செந்தில்குமார், சாந்தா, தண்டபாணி, வக்கீல் பிரகாஷ், ஜான் கென்னடி, கோமதி மங்கை, கமலா, அகிலாண்டேஸ்வரி, சுமதி, மலைக்கோட்டை சங்கர், கல்லணை குணா, கருப்பையா, கைலாஷ் ராகவேந்திரா, வினித், தனசேகர், லோக்நாத் அஸ்வின் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்