- Advertisement -

சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி நிர்வாக அறங்காவலர் டாக்டர் லோகநாதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது 

- Advertisement -

சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி நிர்வாக அறங்காவலர் டாக்டர் லோகநாதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

 

Bismi

திருச்சி மணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி 25 ஆண்டு வெள்ளி விழா நிறைவை முன்னிட்டு அதன் நிர்வாக அறங்காவலர் டாக்டர் லோகநாதன் மற்றும் செயலர் ராஜேஸ்வரி அம்மாள் ஆகியோருக்கு திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் நிறுவனத் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார், கௌரவத் தலைவர் பேராசிரியர் பி ரவிசேகர் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர். திருச்சி மண்ணச்சநல்லூர் சிதம்பரப்பிள்ளை மகளிர் கல்லூரி மகளிர் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது குறிப்பிட்டதக்கது. குறிப்பாக மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் இருக்கக்கூடிய முசிறி, துறையூர், சமயபுரம் போன்ற பகுதியில் உள்ள பெண் மாணவிகள் இந்த கல்லூரியில் படித்து உயர் பதவி பெற்று இருக்கிறார்கள். அரசு அலுவலராகவும் நிர்வாக அதிகாரிகளாகவும், காவல் துறையிலும், கல்வி துறையிலும், நீதித்துறை மற்றும் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

செய்தி: துணை ஆசிரியர் பா.ஜான் ராஜ்குமார்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்