கமல் 234 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது – ரசிகர்கள் உற்சாகம்

0

கமல் 234 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது – ரசிகர்கள் உற்சாகம்

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாடிகர் கமலஹாசன் அவர்களுக்கு மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது.  கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

Bismi

ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் அறிமுக முன்னோட்ட விடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த விடியோவை கமலின் பிறந்த நாளான நவ.7-ல் வெளியிட உள்ளனர்.

இந்நிலையில், இதற்கான அறிவிப்பை, ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து ஆகிய படங்களுக்குப் பிறகு ரவி கே. சந்திரன் 3வது முறையாக மணிரத்னமுடன் இணைந்துள்ளார்.

 

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்