- Advertisement -

மாவீரன் வீர மறவன் பூலித்தேவனின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

- Advertisement -

மாவீரன் வீர மறவன் பூலித்தேவனின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

 

Bismi

முதல் சுதந்திர போராட்ட வீரரும், வெள்ளையர்களை போரிட்டு மூன்று முறை வென்ற வருமான நெல்லை நெற்கட்டும் சேவல் மன்னன், மாவீரன், வீர மறவன் பூலித்தேவனின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் 7 கிராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை, அனைத்திந்திய தேவர் பேரவை சார்பில் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் பொதுமக்களுக்கு கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா சார்பில் இலவச புடவை, இலவச உணவு வழங்கப்பட இருக்கின்றது மேலும் பொது மக்களுக்கு டாக்டர் விஜய் கார்த்திக் பரிசோதனை செய்து இலவச சித்தா மருந்துகள் வழங்க இருக்கின்றார். மேலும் கை, கால் வலி, மூட்டு வலி போன்ற வலி பிரச்சனைகளுக்கு அக்குபஞ்சர் மருத்துவர்கள் அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க உள்ளனர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்