அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கபாடி போட்டி – புதுக்கோட்டை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கபாடி போட்டி – புதுக்கோட்டை

 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு

 

அஇஅதிமுக அரிமளம் பேரூராட்சி கழகம் மற்றும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைந்து நடத்திய வெற்றி கோப்பைக்கான கபாடி போட்டி நடைபெற்றது.

 

பல்வேறு ஊர்களில் இருந்து 24-அணிகள் கலந்து கொண்டன‌.

Bismi

முதல் பரிசினை சப்பாணிபட்டி அணியினரும், 2-வது பரிசினை  ஆத்தங்கரைபட்டி அணியினரும், 3-வது பரிசினை உப்புபட்டி அணியினரும், 4-வது பரிசினை

அரிமளம் செல்வா பிரதர்ஸ் அணியினரும் வெற்றி பெற்றனர்.

 

வெற்றி பெற்ற‌‌ அணிகளுக்கு

ரொக்க பரிசு மற்றும் வெற்றிக் கோப்பைகளை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA., வழங்கினார்.

அறிமுகம் பேரூர் கழகச் செயலாளர்

சி.கே மாரியப்பன், அரிமளம் பேரூர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்