- Advertisement -

திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்-கே.என்.நேரு

- Advertisement -

திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்கே.ன்.நேரு

Bismi

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவானைக்கோவில் தாகூர் தெரு பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை இன்று திறந்து வைத்தார்.அதே போல அய்யன் வெட்டி தெருவில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கழிப்பிடத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டதோடு, இதனை தூய்மையாக பராமரிக்க அரசு அலுவலர்களுக்கு அப்போது அறிவுறுத்தினார் .

இந்நிகழ்வில், திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி மேயர் திரு. மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோருடன் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்