- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகானை நீதிபதி கண்டித்தார் – மனு வாபஸ்

0

- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகானை நீதிபதி கண்டித்தார் – மனு வாபஸ்

நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மன்சூர் அலிகானின் மனு வாபஸ் பெறப்பட்டது.

Bismi

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில். முன்ஜாமீன் மனுவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு பதிலாக, நுங்கம்பாக்கம் என தவறாக இருந்ததால் மனு வாபஸ் செய்யப்பட்டது.

Vagai

அத்துடன் “நீதிமன்றம் விளையாட்டு மைதானமல்ல எனவும், நேரத்தை வீணடிக்க வேண்டாம்” எனவும் மன்சூர் அலிகானை நீதிபதி கண்டித்தார்.

நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணை நாளை (நவ.23) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு வரவுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்