- Advertisement -

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருச்சி வருகை குறித்து ட்ரோன்கள் பறக்க தடை

- Advertisement -

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருச்சி வருகை குறித்து ட்ரோன்கள் பறக்க தடை

Bismi

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருச்சிராப்பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணம் கருதி (02.09-2025) முதல் (03.09.2025) அன்று நள்ளிரவு 12 மணி வரை இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே (02.09.2025) முதல் (03.09.2025) வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்