இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது – காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை
இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது – காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை
காங்கிரஸின் ஐவர் குழு மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்து பேசியதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறி இருக்கிறார் .
காங்கிரஸின் ஐவர் குழு அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு வார்த்தை .

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை கூறியது:
முதலமைச்சர் ஸ்டாலினை அவர்களை இந்த குழு மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கிறது. எல்லாருக்கும் தெரியும் உங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தது. கிழக்கா, வடக்கா, மேற்கா, தெற்கான்னு எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்தியா கூட்டணி வலிமையா இருக்குதுன்றது இது ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம் . எங்க ஆல் இந்தியா இன்சார்ஜ் கிரீஷ் சோடகர்ஜி அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் .
மேலும் இந்த கூட்டணி வெற்றி கூட்டணி எனவும் அவர் தெரிவித்திருக்கிறார் .இதில் என்ன சந்தேகம்?
நிச்சயமாக திமுக கூட்டணியில் தொடர்வதாக அவர் தனது உறுதிபட தெரிவித்திருக்கிறார். மேலும் திமுக தரப்பில் குழு அமைக்கப்பட்டவுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற அறிவிப்பையும் செல்வ பெருந்தகை தெரிவித்திருக்கிறார். இது வெற்றி கூட்டணி என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.


Comments are closed.