திருச்சியில் புதிய அல்டிமேட் கார் டீடெயிலிங் ஸ்டுடியோ திறப்பு விழா – FM டைரி சகா உட்பட பலர் பங்கேற்றனர்.
திருச்சியில் புதிய அல்டிமேட் கார் டீடெயிலிங் ஸ்டுடியோ திறப்பு விழா – FM டைரி சகா உட்பட பலர் பங்கேற்றனர்.

திருச்சியில் டி மீடியா பிராண்டிங் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அல்டிமேட் கார் டீடெயிலிங் ஸ்டுடியோ மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனத்தின் திறப்பு விழா

திருச்சி கருமண்டத்தில் நடைபெற்றது.
இந்நிறுவனத்தை ஜி வி என் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் மருத்துவர் செந்தில் திறந்து வைத்தார் பழுதுபார்க்கும் பணிமனையை சதன் ரயில்வே மஸ்தூர் யூனியனின் மாநில துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து திருச்சியில் லயன்ஸ் கிளப் தலைவர் கீதா வீரசேகரன் என் ஆர் பாத்திரக்கடை நிர்வாகி சசிகலா வனராஜன் சிம்பொனி ஸ்டில் ஈவென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஷர்மதா பிரசாத் பயணம் டூல்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பிரதீபாதான்யா ஆகியோர் குற்றவிளக்கு ஏற்றினர்.
இந்நிகழ்வில் ஆக்சினா நிறுவனத்தின் நிர்வாகி இயக்குனர் ஜெயகரன், ஹலோ எஃப்எம் ரேடியோ டைரி சகா, தமிழ்நாடு வியாபார சங்கத்தின் இணைச்செயலாளர் தீபக்ராஜ் ஆகியோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் hd கார் ஸ்டுடியோவின் செயல்பாடுகள் குறித்து எச்.டி.கார் ஸ்டூடியோவின் இயக்குனர் தானியாசகாயம், சி இ ஓ பிரசாந்த் ஆகியோர் குறித்து விளக்கம் அளித்தனர்.


Comments are closed.