பொன்னமராவதி காரையூரில் நடைபெற்ற வட்டாரக் கூட்டத்தில் திருமயம் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என தீர்மானம்

பொன்னமராவதி காரையூரில் நடைபெற்ற வட்டாரக் கூட்டத்தில் திருமயம் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என தீர்மானம்

 

Bismi

காரையூரில் நடைபெற்ற பொன்னமராவதி ,காரையூர் வட்டாரம் இனைத்து ஒருங்கிணைந்த வட்டாராமாக வருகின்ற 16.11.25அன்று நமது நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெகு விமர்சையாக அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக 30அணிகளை கொண்டு “மகளிர் கபாடி போட்டி” நடத்த ஏகமனதாக தீராமானம் நிறைவேற்றப்பட்டது .அத்துடன் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் திருமயம் சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ்க்கு பெற்றுத்தர தலைவர்களிடம் வலியுரித்துவது என்ற தீர்மானமும் நிரைவேற்றப்பட்டது.இதற்க்கு மாநில பொதுக்குழு உறுப்பினரும்,பொன்னமராவதி நகர தலைவருமான Er.S.பழனியப்பன் தலைமை தாங்கினார்.வட்டார தலைவர்கள் கிரிதரன்,குமார் முன்னிலை வகித்தனர்.மற்றும் முன்னால் வட்டார தலைவர் அப்பாஸ், சேரனூர் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ்,முன்னால் கவுன்சிலர் பசீர் அகமது ,காட்டுப் பட்டி பாஸ்க்கரன்,சிவலிங்கம்,மற்றும் நமது கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்