மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து – பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து – பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை.

Bismi

இன்றைய தினம், பிறந்த நாள் காணும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமலஹாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது கலைத்திறனாலும், கடின உழைப்பாலும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரையை உருவாக்கி “உலக நாயகனாக” உயர்ந்தவர். கலைச்சேவையுடன், அரசியல் களத்திலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் திரு.கமல்ஹாசன் அவர்களின் கலைப்பயணமும், மக்கள் சேவையும் இன்னும் பல ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்