தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்பட்டது 

- Advertisement -

தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்பட்டது

 

- Advertisement -

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை மற்றும் நகர மருத்துவ சங்கத்தின் நிர்வாகிகள் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்தில் மதுரை நேச்சுரல் அகடாமில் ஏழு நாட்கள் பயிற்சி பெற்றதின் அடிப்படையில் பயிற்சி நிறைவுக்கான அரசு சான்றிதழை மதுரை மாவட்ட தொழில் முனைவோர் வளர்ச்சி மையத்தின் அதிகாரிகள் சி எம் ஏ டி மற்றும் நேச்சுரல்ஸ் அகடாமியின் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கினார்கள் மற்றும் பயிற்சிக்கான ஸ்டேட்மெண்ட் வழங்கினார்கள். இதனை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், அதனை கடமை உணர்வோடு பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவையின் சார்பிலும் தேவகோட்டை கிளை சங்கத்தின் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்