- Advertisement -

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர் – புதுக்கோட்டை

- Advertisement -

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர் – புதுக்கோட்டை

 

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே செட்டி வெட்டி ஊராட்சி கானப்பூரைச் சேர்ந்த சாத்தையா, ராஜ்குமார், சரவணன் இவர்கள் மூன்று பேரும் நீண்ட காலமாக திமுகவில் இருந்து வந்தனர், இந்நிலையில் மூன்று பேரும் திமுகவிலிருந்து விலகி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே வைரமுத்து அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர், இணைந்த மூவருக்கும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்

டி கே வைரமுத்து அவர்கள் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்