- Advertisement -

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு 75 மகளிர்களுக்கு சேலை வழங்கப்பட்டது – புதுக்கோட்டை

- Advertisement -

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு 75 மகளிர்களுக்கு சேலை வழங்கப்பட்டது – புதுக்கோட்டை

 

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி தோப்புக்கொல்லையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர்

ப.சிதம்பரம் அவர்கள் 80 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம சுப்புராம் அவர்கள் தலைமையில் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்

Vagai
Bismi

இ ஆர் பழனியப்பன் முன்னிலையில் மகிழா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன் அவர்கள் முயற்சியில்

75 மகளிர்களுக்கு சேலை வழங்கப்பட்டது, மற்றும் மாவட்ட வட்டார கிளை மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பாக கலந்து கொண்டனர்.

மகிலா காங்கிரஸ் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன் அவர்கள் இந்த சிறப்பான ஏற்பாடு செய்தமைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாவட்ட வட்டார நகர கிளை நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த மகிலா காங்கிரஸ் தலைவிக்கு பாராட்டுக்கள் குவிந்தன

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்