- Advertisement -

அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலுக்கு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்

- Advertisement -

அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலுக்கு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்

 

திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம் மேலூர் ஊராட்சி பெருந்துறை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோவில்  மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது,

Bismi

Vagai

விழாவில் புதுக்கோட்டை மாவட்டம்          அ தி மு க தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலுக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார் உடன் ஊர் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்