முசிறியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது

- Advertisement -

முசிறியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது

 

தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மற்றும் பேருந்து நிலையம் முன்பு திமுக ஒன்றிய கழகச் செயலாளர்கள் தங்கவேல் திருஞானம் நாகையநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர்

பெரிய நாச்சிப்பட்டி கிருஷ்ணகுமார் திமுக திருச்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தொட்டியம் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜேஷ் பேரூராட்சி 12 வது

வார்டு வார்டு கவுன்சிலர் கனகராஜ் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது

 

கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு நாளில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தி வீரவணக்கம் ஒலி எழுப்பினர்

- Advertisement -

நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் நிர்மலா சந்திரசேகர் கவிதா மல்லன் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வையாபுரி ஸ்ரீராம சமுத்திரம் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் புகழேந்தி சீலை பிள்ளையார்புத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எஸ் கே எஸ் பழனிவேல்.சென்ன பள்ளி பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார் ஸ்ரீராம சமுத்திரம் தங்கதுரை ஆனைகல்பட்டி முத்து நாகையநல்லூர் ராஜா புவனேஸ்வரன் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்

நல்லி யண்ணன் மகளிர் அணி மனோன்மணி

கல்லூர் பட்டி திமுக கிளை செயலாளர் கணேசன் பிரநிதி பழனியாண்டி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

 

கே குமார் செய்தியாளர் முசிறி

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்