- Advertisement -

எடப்பாடி பழனிச்சாமி திருமயம் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிர்வாகிகளுடன் ஆலோசனை 

- Advertisement -

எடப்பாடி பழனிச்சாமி திருமயம் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிர்வாகிகளுடன் ஆலோசனை

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருமயம் வருவதை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திருமயம் ஒன்றிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து முன்னேற்பாடுகளை எவ்வாறு செய்ய வேண்டும் என விலக்கிப் பேசினார். மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன்,

Bismi

தொகுதி பொறுப்பாளர் ராஜமாணிக்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ எல் ராமு, வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிவேலு,

Vagai

அரிமளம் ஒன்றிய செயலாளர் திலகர் மற்றும் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் சிறப்பாக கலந்து கொண்டனர் மேலும் முன்னாள் முதல்வர் வருவதை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொரு பொறுப்பையும் எடுத்துக் கொண்டு கட்சிப் பணி செய்ய வேண்டும் எனவும் அவர் வரும்பொழுது 25,000 பேருக்கு குறைவில்லாமல் தொண்டர்களை திரட்ட வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி மேலும் மக்கள் வெள்ளம் சூலும் நிலையில் நமது செயல்பாடு நிறைந்திருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்