- Advertisement -

துப்பாக்கி கருப்பண்ணன் முதலாம் ஆண்டு நினைவு தினம் – வேலா கருணை இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது!

- Advertisement -

திருச்சி இனாம் சமயபுரம், சமயபுரம், புதூர், பூசாரிகொட்டம், அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், ராசாம்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் துப்பாக்கி கருப்பண்ணன் என்று பெயர் பெற்ற மாமனிதரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தினர் சார்பில் வேலா கருணை இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் வேல்முருகன், சந்திரகரன், நந்தகுமார், வேலா கருணை இல்லத்தின் நிறுவனர் ஆகியோர் கலந்து கொண்டு கருப்பண்ணனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, கருணை இல்லத்தில் உள்ள அனைவருக்கும் காலை உணவு வழங்கினர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்