திருமயத்தில் டாக்டர் கண்ணன் மருத்துவமனை புதுகை ஹருதய மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய சிறப்பு மருத்துவ முகாம் 

- Advertisement -

திருமயத்தில் டாக்டர் கண்ணன் மருத்துவமனை புதுகை ஹருதய மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய சிறப்பு மருத்துவ முகாம்

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஸ்டேட் பாங்க் பஸ் ஸ்டாப் அருகிலுள்ள டாக்டர் கண்ணன் மருத்துவமனை புதுகை ஹருதய மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது மேலும் இருதயத்திற்கான எக்கோ ஸ்கேன் சென்டர் திறப்பு விழா மண்ணின் மைந்தர் ஆடிட்டர் பழனியப்பன் தம்பதியினர் எக்கோ ஸ்கேன் சென்டரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் முகாமில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இருதயத்திற்கான பரிசோதனை செய்யப்பட்டு மிகச் சிறப்பாக ஆலோசனை வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மிக சிறப்பு

- Advertisement -

400க்கு மேல் சிகிச்சை பெற்றனர் இவர்களுக்கு ரத்த பரிசோதனை இசிசி

ரூபாய் 3000 மதிப்புள்ள மருந்து மாத்திரைகள் அனைத்தும் இலவசமாக கொடுக்கப்பட்டது நிகழ்ச்சியில் மருத்துவர் கண்ணன் மற்றும் மனோஜ் முகாமிற்கு உறுதுணையாக இருந்த செவிலியர்கள் நண்பர்கள் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக வருகை தந்து முகாமை சிறப்பித்தனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்