தவெக தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் 51வது பிறந்தநாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் ஆலோசனையில் த.வெ.க திருச்சி மாநகர் மாவட்டம் ஜங்ஷன் பகுதி 56 வார்டு சார்பு அணிகள் சார்பாக கருமண்டபம் பகுதியில் மாபெரும் கபாடி போட்டி மற்றும் புடவை ,குடம் மற்றும் பொதுமக்கள் 1500 பேருக்கு அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது..

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்