மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா!
மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா!
மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன் பேச்சு :
போற்றுதலுக்குரிய பெரிய ஒரு பேரரசர் முத்தரையர் இரண்டாம் முத்தரையர். திருச்சி பகுதியை சேர்ந்த இடங்களில் இருக்கக்கூடிய மாவட்டங்களை ஆட்சி புரிஞ்சவர். அப்பேற்பட்ட ஒரு பேரரசருக்கு தோல்வி என்ற வார்த்தை அவர் இலக்கணத்திலே இல்லாத விதத்தில் ஆட்சியை ஆண்டவர் இரண்டாம் முத்தரையர்.

தமிழ் பாரத நாட்டுக்கு 75 வருஷங்கள் முன் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது.
அமிர்த்த கால ஆரம்பத்தில் நமக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு வாய்ப்பளித்து போராடிய பெரிய தலைவர்களை நம்ம ஞாபகம் செய்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் .
சுதந்திர போராட்ட வீரர்களை தேடி அவர்களின் தியாகத்தை மக்களுக்கு எடுத்து உரைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் முயற்சியை பாரத பிரதமர் ஏற்றுக்கொண்டு நடத்தினர் .ஓராண்டு காலமாக இரண்டாம் முத்தரையர் டேட்டாவை சேகரித்து ஒரு இபுக்யை டிஜிட்டல் உலகத்தில் வெளியிட்டு நினைத்தனர்.டிஜிட்டல் மார்க்கத்தின் மூலமாக சரித்திரத்தில் அவருடைய புகழ் என்றும் இருக்கிறது என்பதை எடுத்துரைக்கக்கூடிய வகையில் டிஜிட்டல் ஸ்டாம்ப் இருக்கும் .
பாரத நாட்டில் பல பேருக்கு தெரியாத இருந்த ஒரு நிலையில் இப்பேர்பட்ட ஒரு நிகழ்ச்சியில் அவருடைய புகழை நம்ம திருப்பி எடுத்து சொல்கிறோம் . இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார் .


Comments are closed.