Browsing Category
செய்திகள்
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி 56 வது கல்லூரி விழா – அமைச்சர்கள் பொன்முடி, கே என் நேரு…
திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபார் கல்லூரியின் 56 வது கல்லூரி தின விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு , மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர்!-->…
தமிழ்நாடு எஜுகேஷன் கன்சல்டன்ட் வெல்ரே் அசோசியேசன் மாநில ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
சென்னை HYAAT Residency யில் நடைபெற்ற TECWA (தமிழ்நாடு எஜுகேஷன் கன்சல்டன்ட் வெல்ரே் அசோசியேசன்) மாநில ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் மாஸ் எஜுகேசன் புரமோட்டர்ஸ் சார்பில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின்!-->…
குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார்.
ஜப்பானில் நடக்கும் 'குவாட்' மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அங்கு செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் மாநாட்டில்இடம் பெற்றுள்ளன,கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு!-->!-->!-->…
கச்சா எண்ணெய் விவாகரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்…
அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஏற்கனவே பாராட்டு தெரிவித்திருந்தநிலையில்,இப்போது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ9.50-ம், டீசல் மீதான கலால்!-->…
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு…
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.உலக!-->!-->!-->…
திருச்சி பிரம்ம குமாரிகள் நிகழ்வுகளின் துவக்க விழா – கூடுதல் காவல் துணை ஆணையர் பங்கேற்பு
இந்திய சுதந்திர பவளவிழா மற்றும் திருச்சி பிரம்மா குமாரிகள் நிகழ்வுகளின் துவக்க விழா திருச்சி உறையூரில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் கூடுதல் காவல் துணை ஆணையர் வனிதா, திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் நடராஜன்,!-->!-->!-->!-->!-->…
இதில் கூடுதல் காவல் துணை ஆணையர் வனிதா, திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் நடராஜன்,!-->!-->!-->!-->!-->… மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு-பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு
மேட்டூர் அணையில் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 115.35 அடியை எட்டியது. காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின்!-->…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எனக்கும், பிரியங்கா காந்திக்கும் மன்னிக்க கற்றுக்கொடுத்ததாக அவரது…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியில் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராஜீவ் காந்தி குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்ட ராகுல் காந்தி அதில் கூறியிருப்பதாவது,
எனது தந்தை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவரது!-->!-->!-->!-->!-->…
எனது தந்தை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவரது!-->!-->!-->!-->!-->… கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் அளிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் மறுப்பு
சட்ட விரோதமாக சீனர்களுக்குவிசா வாங்கி தந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் அளிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2010-2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார்.!-->…
புதியஇந்தியாவை உருவாக்கும் பணிகளை செய்து முடிக்க நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம் – பிரதமர்…
குஜராத் மாநிலம் வதோதராவில் சுவாமி நாராயண் கோவில் சார்பில் நடத்தப்பட்ட இளைஞர் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:சர்வதேச குழப்பங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், உலகில் அமைதியை!-->!-->!-->…